எங்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்றாங்க, அடிக்கிறாங்க: சவூதியில் 200 இந்தியர்கள் கதறல்

டெல்லி, உத்தர பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 200 பேர் மும்பையைச் சேர்ந்த பஹாத் என்டர்பிரைசஸில் ரூ.90,000 முதல் ரூ.150,000 பணம் கட்டி சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அங்குள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் அவர்களுக்கு வேலை என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் சவூதியை அடைந்த பிறகு அவர்களுக்கு கழிவறைகளை சுத்தம் செய்யும் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சவூதிக்கு வந்த பிறகு கடந்த 2 மாதங்களாக ஒழுங்காக சம்பளமும் வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தில் இது குறித்து புகார் கொடுத்தனர். இதையடுத்து அவர்களை வேலைக்கு எடுத்த வங்கதேச ஏஜெண்டுகள் 2 பேர் ரவுடிகளை வைத்து அவர்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
மேலும் வேலைக்கு வராவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் இந்திய ஊழியர்கள் பயத்தில் உள்ளனர். தங்களை யாரும் மேலும் தாக்காமல் காக்குமாறு அவர்கள் இந்திய தூதரகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications