ம.பியில் கன்னித்தன்மை பரிசோதனைக்கு ஆளான 350 மணப்பெண்கள் : சிக்கலில் அரசு அதிகாரிகள்
பெடுல்: 'முக்கிய மந்திரிகள் கன்யாதான் யோஜனா' திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டுத் திருமணாத்தில் கலந்து கொண்ட 350 மணப்பெண்களுக்கு கன்னித்தன்மை மற்றும் கர்ப்பப்பை சோதனை நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள பெடுல் மாவட்டம் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அங்கு நேற்று முந்தினம், 'முக்கிய மந்திரிகள் கன்யாதான் யோஜனா' திட்டத்தின் கீழ் கூட்டுத்திருமணம் நடை பெற்றது.
அத்ஹில் கலந்து கொள்ள வந்திருந்த 350 பெண்களுக்கு கன்னித்தன்மை மற்றும் கர்ப்பப்பை தொடர்பான சோதனைகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 350 மணப்பெண்களில் 90 பேர் பழங்குடியினப் பெண்கள் என தெரிய வந்துள்ளது.
மணப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த சோதனைகளால் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மகளிர் அமைப்புகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி ஏந்தியுள்ளனர். யார் இந்த சோதனைகளுக்கு உத்தரவிட்ட அரசு அதிகாரி மற்றும் எதற்காக சோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளச் சொல்லி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications