ஜெ. நாளை டெல்லி பயணம்.. அலுவாலியாவை சந்திக்கிறார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முதல்வர் ஜெயலிலதா நாளை டெல்லி செல்கிறார். அங்கு திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியாவை நாளை சந்தித்துப் பேசுகிறார்.
தமிழகத்திற்கான 2013-14ம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தை நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா நாளை டெல்லி பயணிக்கிறார்.
டெல்லியில் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியாவுடன் அவர் பேச்சு நடத்துகிறார். அந்தப் பேச்சுவார்த்தையின்போது தமிழகத்திற்கான திட்டஒதுக்கீடு இறுதி செய்யப்படும்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் நாளை மாலையே முதல்வர் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.
தனது டெல்லி பயணத்தின்போது பிரதமரை முதல்வர் ஜெயலலிதா சந்திக்கும் திட்டம் இல்லை என்று தெரிகிறது.
More From
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications