பாஜக கூட்டத்தில் அத்வானி ஆப்சென்டானது கட்சியின் வருங்கால சரிவுக்கு அடித்தளம்: ஜி.கே. வாசன்
சென்னை: கோவாவில் நடக்கும் பாஜக செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் முக்கிய தலைவர் அத்வானி கலந்து கொள்ளாதது பாஜகவின் சரிவுக்கு அடித்தளம் என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அவர்களை விடுதலை செய்யும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. தமிழகம் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை கர்நாடக அரசு செயல்படுத்திட வேண்டும். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இத்திட்டம் நிறைவடைந்தால் இந்தியா முழுவதும் பொருளாதாரம் மேம்படும்.
ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்வு செய்யும் என்றார்.
கோவாவில் நடந்து வரும் பாஜக செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரான அத்வானி பங்கேற்காதது குறித்து கேட்டதற்கு, அவர் கூறுகையில்,
கோவாவில் நடக்கும் பாஜக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் பங்கேற்காதது பாஜகவின் வருங்கால சரிவுக்கு அடித்தளம். அவர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததையே இது காட்டுகிறது என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications