ஆஸ்திரேலியாவுக்கு சென்ற அகதிகள் படகு விபத்து: 13 பேர் பலி, 47 பேர் மாயம்

இந்தினோசியா வழியாக ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவுக்கு 60 அகதிகளுடன் ஒரு படகு கிளம்பியது. அந்த படகு கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் தீவில் இருந்து 65வது கடல் மைலில் விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணம் செய்த 13 பேர் பலியாகினர். இதை அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட விமானம் கண்டுபிடித்தது.
மீதமுள்ள 47 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாயமானவர்களை தேடி வருகின்றனர். 2 நாட்களாகியும் யாரும் இதுவரை உயிருடன் கரை ஏறவில்லை. அதனால் அவர்களும் இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இலங்கை, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்கள் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள அகதிகள் முகாம்களுக்கு படகில் வருவதும் வழியில் விபத்துக்குள்ளாகி பலர் இறப்பதும் தொடர் கதையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications