போதையேறி... புத்தி மாறி... பெற்ற குழந்தையை 21 இடங்களில் குத்திக் கொன்ற பேய்
நியூயார்க்: குடி போதையில் போலீஸிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற பயத்தில் தனது 5 மாத குழந்தையை சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார் அமெரிக்க தாய் ஒருவர்.
அமெரிக்கா, இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த இம்பர்லின் பலோனஸ் என்ற பெண்ணுக்கு இசாக் என்ற 5 மாத குழந்தை இருந்தது. ஏற்கனவே குடி போதைக்கு அடிமையான இம்பர்லின், சம்பவத்தன்றும் தன் குழந்தை இசாக்கை தூக்கிக் கொண்டு குடிக்கச் சென்றுள்ளார்.
அமெரிக்காவில் குடிக்கும் இடங்களுக்கு குழந்தைகளை தூக்கி வரக் கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளது. அப்படி அதை மீறுபவர்களின் குழந்தையை போலீஸார் தூக்கிச் சென்று விடுவர்.
இந்தச் சட்டத்தை நன்கு அறிந்திருந்தும், இம்பர்லின் தனது 5 மாத கைக்குழந்தை இசாக்கை, கூக்கவுண்டியில் உள்ள லிகைஸ்ன் சதுக்கத்தில் ரோட்டோர ஓட்டலுக்கு அழைதுச் சென்றுள்ளார். வயிறு முட்ட குடித்து விட்டு இம்பர்லின் புறப்பட தயாரான போது, எதிர்பாராத விதமாக அங்கே போலீஸ் வந்துவிட்டது.
குழந்தையும் அழத் தொடங்கியதால், என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில், அருகிலிருந்த கத்தியை எடுத்து குழந்தையை 21 இடங்களில் குத்துயுள்ளார் இம்பர்லின். அத்தோடு நில்லாமல் கழுத்தையும் நெரித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே இசாக் பரிதாபமாக பலியானான்.
இதனால், இம்பர்லினை கைது செய்தது போலீஸ். தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அந்த பேய்... சாரி, தாய்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications