விமானத்தில் நாயுடன் பயணித்த ஜெட் ஏர்வேஸ் தலைவரின் மனைவிக்கு அபராதம்

Subscribe to Oneindia Tamil

Jet chairman's wife flies with pug, fined Rs 36,000
மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவன அதிபர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல், விமானத்திற்குள் நாய்க்குட்டியை தூக்கிக் கொண்டு வந்ததால் அவருக்கு ரூ. 36,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனது கணவரின் ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானத்தில்தான் அவர் லண்டனிலிருந்து மும்பைக்கு பறந்து வந்தார். ஆனால் விமான விதிமுறைகளை மீறியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனிலிருந்து வந்த விமானம் மும்பையில் தரையிறங்கியதும், நாய்க்குட்டியுடன் வந்த அனிதாவை சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தினர். பின்னர் அவருக்கு விதிமுறைகளை மீறியதற்காக ரூ. 36,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதைக் கொடுத்த பின்னர்தான் அவர் வெளியேற அனுமதிக்கப்பட்டார்.

பயணி ஒருவர் தனது விமான பயணத்தின்போது நாய்க்குட்டி போன்ற செல்லப் பிராணிகளை விமானத்தில் வைத்துப் பயணிக்கக் கூடாது என்பது விதிமுறையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+