புருஷனை விட்டுட்டு காதலனுடனா ஓட்டம் பிடிக்கிற: மகளின் மூக்கை அறுத்த தந்தை
கோவை: கோவையில் கணவரை விட்டுவிட்டு வந்து காதலனுடன் வாழ்ந்த பெண்ணின் மூக்கை அவரது தந்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த சாய்ராம் என்பவரின் மகள் புஷ்பகுமாரி(20). அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரை காதலித்துள்ளார். ஆனால் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் குமார் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் புஷ்பகுமாரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதலனுடன் ஓடி வந்து கோவை மாவட்டம் வெற்றிலைகாளிபாளையத்தில் கணவன், மனைவி என்று கூறி வீடு எடுத்து தங்கி இருந்தார்.
அவர்கள் அருகில் உள்ள மில்லில் வேலைக்கு சேர்ந்தனர். அவர்கள் இருக்கும் இடம் அறிந்த சாய்ராம் நேராக வெற்றிலைகாளிபாளையம் வந்து மகளுடன் தகராறு செய்தார். அப்போது ஆத்திரமடைந்த சாய்ராம் தனது மகளின் மூக்கை அறுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இது குறித்து புஷ்பகுமாரி போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பீகார் சென்றுவிட்ட சாய்ராமை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications