விஜயகாந்த்துக்கு காங். வைத்த கூட்டணி செக்.!

இந்த நிபந்தனையின்பேரில்தான் தேமுதிக வேட்பாளரை ஆதரிக்க காங்கிரஸ் யோசித்து வருவதாகவும் தெரிகிறது.
வழக்கம்போல இந்த முறையும் விஜயகாந்த்தை அத்தனை கட்சிகளும் நேக்காக ஓரம் கட்டி விட்டன. திமுகவிடம் போக முடியாத நிலையை அக்கட்சி ஏற்படுத்தி விட்டது. கம்யூனிஸ்டுகள் ஆதரவை எதிர்பார்க்கலாம் என்றால் அவர்களையும் ஜெயலலிதா திடீரென தன் பக்கம் இழுத்து விட்டார்.
இதனால் வேறு வழியே இல்லாமல் காங்கிரஸ் கதவைத் தட்ட வேண்டியதாயிற்று விஜயகாந்த்துக்கு. காங்கிரஸ் கட்சியிடம் உள்ள ஐந்து எம்.எல்.ஏக்கள் ஆதரவைப் பெற்றால் கனிமொழியை எப்படியாவது வீழ்த்தி விடலாம் என தேமுதிக கணக்குப் போடுகிறது.
ஆனால் இந்த தம்மாத்துண்டு ஆதரவைத் தருவதற்காக மிகப் பெரிய நிபந்தனையை தேமுதிகவுக்கு காங்கிரஸ் விதித்துள்ளதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
அதாவது ராஜ்யசபா தேர்தலில் எங்களது ஆதரவை வாங்கிக் கொள்ளுங்கள். அதேசமயம், லோக்சபா தேர்தலில் எங்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது காங்கிரஸ் வைக்கும் நிபந்தனையாம். இதை விஜயகாந்த் கட்சி ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இப்போதைக்கு இந்தப் பிரச்சினையை முடிப்போம். அடுத்த பிரச்சினையை அப்போது பார்த்துக் கொள்வோம் என்ற அடிப்படையில் விஜயகாந்த் இந்த முடிவுக்கு வந்தாராம்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications