வெள்ளத்தில் சிக்கியோரை விரைந்து மீட்க மத்திய அரசு, உத்தரகண்ட் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உத்தர்காண்ட் மாநிலத்தில் பெருவெள்ளத்தில் சிக்கியிருப்போரை விரைந்து மீட்க வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் உத்தர்காண்ட் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.

உத்தர்காண்ட் வெள்ளம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், வெள்ளத்தில் சிக்கியோரை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். அவர்களை மீட்க போதுமான ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும். இந்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக வரும் 25-ந் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் தாமாகவே பொதுநலன் மனுவாக எடுத்து இந்த உத்தரவை பிறப்பித்ததா என்பது பற்றிய செய்திகள் வெளியாகவில்லை.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications