பேஸ்புக் மூலம் கஸ்டமர்களை கவர்ந்திழுத்த விபச்சாரக் கும்பல் கைது

உத்தரபிரதேசத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆக்ரா. காதல் சின்னமான தாஜ்மஹால் இங்கு இருப்பதால், சுற்றுலாப்பயணிகள் அத்ஹிகம் குவிகின்றனர்.
அக்கம் பக்கத்தினரின் புகாரின் பேரில், ஆக்ராவின் ந்ஸ்பி பவன் குமார் தலைமையில் நேற்று பல்கேஸ்வரில் உள்ள கோவிந்த் புரி தெருவில் உள்ள இரு வீடுகளில் சோதனை நடத்தினர். அதில் அந்த வீடுகளில் விபச்சாரம் நடப்பது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து, விபச்சாரக்கும்பலைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் சோதனையில் அந்த வீட்டில் பீர் பாட்டில்கள், ஆணுறைகள் மற்றும் சாராய பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
போலீசாரின் விசாரணையில், விபச்சார புரோக்கர்கள் கஸ்டமர்களைப் பிடிப்பதற்கு பேஸ்புக்கை பயன்படுத்தியது தெரிய வந்தது. போலியான அடையாளங்களுடன் கூடிய பேஸ் புக் அக்கவுண்ட்களை அவர்கள் உருவாக்கி பயன் படுத்தியுள்ளார்கள்.
மேலும், இந்தக் கும்பலோடு தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications