சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கு.. பி.ஜே. குரியன் விடுவிப்பு!
இடுக்கி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூரியநெல்லி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே. குரியன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1996ஆம் ஆண்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சூரியநெல்லி கிராமத்தில் 16 வயது இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்பெண்ணை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று \பலாத்காரம் செய்ததாக 40 பேர் மீது புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் தண்டனை விதித்தது. ஆனால் கேரள அரசு செய்த மேல்முறையீட்டால் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட்டது.
கேரள மாநிலம் தொடுபுழா செசன்ஸ் நீதிமன்றத்தில் மறுவிசாரணை நடைபெற்ற போது ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே. குரியனும் தம்மை பலாத்காரம் செய்தார் என்று பாதிக்கப்பட்ட பெண் புகார் கூற பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் குரியன் இதை நிராகரித்திருந்தார். ஆனால் வழக்கின் முக்கிய குற்றவாளியான தர்மராஜன் என்பவரும் கூட குரியனிடம் அப்பெண்ணை தான் அழைத்துச் சென்றதாக கூறியிருந்தார்.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. பி.ஜே.குரியன் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை என்றும் இந்த வழக்கில் புதிதாக எந்த உண்மைகளும் இல்லை என்று கூறியது தொடுபுழா செசன்ஸ் நீதிமன்றம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications