ச்சே இவரும் பொண்ணா: 3 மாத குழந்தையை உயிருடன் புதைத்த 'பேய்'
சண்டிகர்: ஹரியானாவில் நான்கவதாக பெண் குழந்தை பிறந்ததால் எரிச்சல் அடைந்த தாய் அதை உயிருடன் புதைத்துள்ளார்.
ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் செய்யது சாப்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் கரம் இலாஹி. அவரது மனைவி அஜ்மீரி காத்தூன்(30). அவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இந்நிலையில் காத்தூன் மீண்டும் கர்ப்பம் ஆனார். இந்த முறை தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.
ஆனால் அவர் மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிறந்த அந்த குழந்தைக்கு அஸ்மா என்று பெயர் வைத்தனர். ஆண் குழந்தையை எதிர்பார்த்த காத்தூன் அஸ்மாவின் பிறப்பால் எரிச்சல் அடைந்தார். இதையடுத்து அவர் கடந்த சனிக்கிழமை கணவர் வீட்டில் இல்லாதபோது குழந்தையை தனது அறையில் குழி தோண்டி உயிருடன் புதைத்தார்.
நல்ல வேளையாக குழந்தையை இலாஹியின் அண்ணனும், அவரது மனைவியும் சேர்ந்து குழியில் இருந்து உயிருடன் மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து காத்தூனை கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications