நியூசிலாந்தில் மாயமான இந்திய மாணவர்! போலீஸ் தீவிர தேடுதல்!
வெலிங்டன்: நியூசிலாந்தில் இந்திய மாணவர் ஒருவர் கடந்த ஒரு மாதகாலமாக காணாமல்போய்விட்டதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த அன்குர் சர்மா கடந்த பிப்ரவரி 14-ந் தேதி மாணவர் விசாவில் நியூசிலாந்து வந்துள்ளார். நியூசிலாந்தின் வடக்கு தீவுப் பகுதியான ஆக்லாந்தின் புறநகரான மனுரெவவில் தங்கியிருந்துள்ளார். அண்மையில் பணி விசா ஒன்றையும் எடுத்திருக்கிறார். அது மார்ச் 2014வரை பயன்பாட்டுக்குரியது.
இந்நிலையில் கடந்த மாதம் 9-ந் தேதி முதல் இந்தியாவில் உள்ள பெற்றோருடன் அன்குர் சர்மா தொடர்பு கொள்ளவில்லை. அவரது பெற்றோரும் பலமுறை முயற்சித்துன் அன்குமார் சர்மா பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து போலீசார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் காணாமல் போன மாணவர் பற்றிய விவரங்களை வெளியிட்டு அவரைப் பற்றிய தகவல் அறிந்தோர் தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர்.
ஆக்லாந்து நகரத்தில்தான் அன்குர் சர்மா இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications