சென்னையில் 3 மாத சிசுவை கடத்தி விற்க முயன்ற பெண் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பிறந்து மூன்றே மாதம் ஆன ஆண் குழந்தையை கடத்தி விற்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சியை சேர்ந்த மரகதம் என்பவர் பிறந்து மூன்றே மாதமான ஆண் குழந்தை ஒன்றை சென்னை கிண்டி பாரதிநகரில் இன்று காலை 7 ஆயிரத்திற்கு விற்க முயன்றுள்ளனர்.
அப்போது, இது குறித்து பொது மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இது தொடர்பாக மரகதத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தையை கடத்தி விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து அவர் வைத்திருந்த குழந்தையை மீட்டனர்.
7 ஆயிரத்திற்கு விற்க முயன்ற குழந்தை யாருடையது? எப்படி கடத்தினார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications