என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்கவே கூடாது: வைகோ திட்டவட்டம்
விருதுநகர்: என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை யாருக்கும், எதற்காகவும் விற்பனை செய்யக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக கூறியுள்ளார்.
விருதுநகரில் செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான இடத்தை பார்வையிடுவதற்காக வைகோ என்று விருதுநகர் வந்திருந்தார்.
சூளக்கரையில் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்த அவர், பிரபல பந்தல் அமைப்பாளர் தஞ்சை பந்தல் சிவா மற்றும் மவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, மாவட்ட அவைத்தலைவர் ஆசிரி யர் நாராயணசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் இலட்சுமணன், சிவசக்தி குமரேசன், நகர செயலாளர் இராமர், வழக்கறிஞர் ரவீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஆண்டுதோறும் அண்ணா பிறந்தநாள் விழா செப்டம்பர் 15ம் தேதி மதிமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் விருதுநகரில் நடைபெற உள்ளது. இதற்கான இடம் சூளக்கரையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. என்.எல்.சி நிறுவனத்தின் 1 சதவிகித பங்குகளை கூட விற்கக்கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஆனால் 5 சதவிகித பங்குகளை தமிழக அரசு கோருவது நியாயமாகது. இது ஒட்டகம் உள்ளே நுழைந்த கதையாகிவிடும். ஒருமுறை பங்கு விற்பனை செய்யப்பட்டு விட்டால் படிப்படியாக விற்கத் தொடங்கிவிடுவார்கள். பின்னர் அது ஒட்டுமொத்தமாக தனியார்வசமாகிவிடும் என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications