விழுப்புரத்திலும் பாய்ந்தது 144 தடை.... இளவரசன் மரணத்தால் கலவரம் ஏற்படாமல் தடுக்க!
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: தர்மபுரியைத் தொடர்ந்து தற்போது விழுப்புரத்திலும் போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மரக்காணத்தில் பாமகவினர் நிகழ்த்திய மிகப் பெரிய வன்முறை மற்றும் படுகொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஜூன் 30ம் தேதி நீக்கப்பட்டது.
இந்த நிலையில் தர்மபுரி இளவரசன் மரணத்தையொட்டி கலவரம் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக என்றுகூறி மீண்டும் அங்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
நேற்று 5.7.2013 நள்ளிரவு முதல் மீண்டும் 144 தடை உத்தரவை பிறப்பித்து மாவட்ட கலெக்டர் சம்பத் உத்தரவிட்டுள்ளார்.
More From
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications