ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கலாம்- தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கலாம். அதில் எந்தத் தடையும் இல்லை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது.
விஷவாயு கசிவு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை உள்ள பகுதியில் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதைத் தொடர்ந்து தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூடி சீல் வைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு செய்தது. இந்த மனுவைப் பரிசீலித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், நான்கு பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து பரிசீலிக்க உத்தரவிட்டது.
இந்த குழு, ஆலை தொடர்ந்து இயங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அறிக்கை சமர்ப்பித்தது. இதைப் பரிசீலித்த தீர்ப்பாயம் தற்போது ஆலை தொடர்ந்து இயங்கலாம் என உத்தரவிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications