நம் காது, கழுத்தை அலங்கரிக்கும் தங்கம்.. செத்துப் போன 'ஸ்டார்'களின் மிச்சமாம்!
லண்டன்: நம் பூ்மியில் கிடைக்கும் தங்கமானது, முன்னொரு காலத்தில் நட்சத்திரங்களுக்குள் ஏற்பட்ட பெரும் மோதலின் விளைவாக கிடைத்தவை என்று புதிய ஆய்வு ஒன்று சொல்கிறது.
நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டதின் விளைவாக ஏற்பட்டவைதான் இந்த தங்கம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
மிகுந்த அடர்த்தி கொண்டவை இந்த நட்சத்திரங்கள் என்றும் அவை மோதி அழிந்ததில்தான் தங்கம் உண்டானதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

எல்லா இடத்திலும் கிடைக்காது தங்கம்
தங்கம் பூமியின் அனைத்து இடங்களிலும் கிடைப்பதில்லை. மிகவும் அரிதானதாக இது இருக்கிறது. பூமியின் பல இடங்களில் தங்கமே இருப்பதில்லை.

திடீரென பிறந்த தங்கம்
தங்கம் ஒரு திடீர் சம்பவத்தின் விளைவாக பிறந்ததே என்றும் விஞ்ஞானிகள் தற்போது கூறுகின்றனர். அதாவது நட்சத்திரக் கூட்டத்தின் மிகப் பெரிய திடீர் மோதலில்தான் தங்கம் பிறந்ததாகவும் இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காமா ரே கதிர்வெடிப்பு
காமா கதிர்வீச்சு வெடிப்பு போன்ற ஒன்றுதான் தங்கம் உருவானதற்குக் காரணம் என்பதும் விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

2 நியூட்ரான் ஸ்டார்களின் மோதல்
இரண்டு பெரிய நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதல்தான் தங்கம் உருவாக காரணம் என்பதும் விஞ்ஞானிகளின் கூற்றாகும்.

10 நிலவுகளின் எடைக்குச் சமம்
இந்த நியூட்ரான் ஸ்டார்களின் மோதலின்போது ஏற்பட்ட தங்கத்தின் அளவானது 10 நிலவுகளின் எடைக்குச் சமமானது என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
-
ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?! -
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது











Click it and Unblock the Notifications