நரேந்திர மோடி விசா கோரி விண்ணப்பித்தால் பார்க்கலாம்.. அமெரிக்கா

மோடிக்கு அமெரிக்கா செல்வதற்கு விசா வழங்கக் கூடாது என்று பலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் புகார் மனு போயுள்ளது.
இந்தநிலையில் மோடி விசா கோரி விண்ணப்பித்தால் பரிசீலனை செய்வோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க நாட்டு குடியேற்ற சட்டம் மற்றும் கொள்கையின் அடிப்படையில் விசா விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் ஸாகி பேசுகையில், குஜராத் முதல்வர் மோடி அமெரிக்கா விர விசா கோரி விண்ணப்பித்தால் அமெரிக்க குடியேற்ற சட்டம் மற்றும் அரசின் கொள்கைக்கு உட்பட்டு முடிவெடுக்கப்படும், பரிசீலிக்கப்படும்.
அமெரிக்க அரசின் கொள்கையானது இந்த விஷயத்தில் மாற்றப்படவில்லை. இதுகுறித்து விரிவாக வெளிப்படையாக விவாதிக்க முடியாது என்றார் அவர்.
குஜராத் கலவரத்தை மேற்கோள் காட்டி அமெரிக்க அரசு, மோடிக்கு தொடர்ந்து விசா தர மறுத்து வருவது நினைவிருக்கலாம்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications