அவதூறு வழக்கு: ஆக.21ல் ஆஜராக பிரேமலதாவுக்கு சம்மன்

முதல்வர் ஜெயலலிதா சார்பில் அரசு வழக்கறிஞர் ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கூறியுள்ளதாவது:
29.1.2013 அன்று கேப்டன் டி.வி.யில் ஒளிபரப்பான செய்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவும், சசிகலாவும் மக்கள் பணத்தில் மிகப்பெரிய ஒட்டியாணம் வாங்கியுள்ளனர் என்பது உள்ளிட்ட அவதூறு தகவல்களை வெளியிட்டனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது.
எனவே கேப்டன் டி.வி.யில் செய்தி வாசித்த செம்மலர் ரமேஷ், செய்தி ஆசிரியர்கள் அரவிந்தன், நாராயணன், கேப்டனர் டி.வி. சேர்மன் பிரேமலதா, நிர்வாக இயக்குனர் சுதீஷ் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சொக்கலிங்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கேப்டனர் டி.வி. சேர்மன் பிரேமலதா, நிர்வாக இயக்குனர் சுதீஷ் உள்பட 4 பேர் ஆகஸ்ட் 21ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications