கடலில் மூழ்கி 3 பேர் பலி.. வேளாங்கண்ணியில் பரிதாபம்
Subscribe to Oneindia Tamil
வேளாங்கண்ணி: நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த 3 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள்.
நாமக்கல் மாவட்டம் மலைசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சுற்றுலாவாக வேளாங்கண்ணிக்கு வந்தனர். அங்கு கடற்கரைக்குப் போய் குளியல் போட்டனர். அப்போது 20 வயதான பூபதி, 36 வயதான சரவணன், 37 வயதான தங்கராஜ் ஆகியோர் கடலில் மூழ்கி விட்டனர்.
அலையில் சிக்கித் தடுமாறிய அவர்கள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து கடற்கரைப் பாதுகாப்புப் போலீஸார் விரைந்து வந்தனர். மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
More From
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications