480 அரசுப் பள்ளி கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்கள் திடீர் டிஸ்மிஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் முறையான கல்வித் தகுதியுடன் இல்லாத 480 கம்ப்யூட்டர் அறிவியல் ஆசிரியர்களை அரசு அதிரடியாக டிஸ்மிஸ் செய்துள்ளது.
இதனால் இந்த ஆசிரியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 480 தகுதி இல்லாத கம்ப்யூட்டர் அறிவியல் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து பணியில் இருந்து வந்தனர். இந்த நிலையில் அத்தனை பேரையும் தற்போது மொத்தமாக டிஸ்மிஸ் செய்து விட்டது அரசு.
இதனால் ஆசிரியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
More From
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications