தீ மிதியின்போது விபரீதம்.. பூக்குழியில் விழுந்து பெண் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் கோவில் விழாவின்போது நடந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 45 வயதுப் பெண் தடுமாறி உள்ளே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை ஏழுகிணறு வரத அய்யர் தெருவைச் சேர்ந்தவர் ஷகீலா. 45 வயதான இவர், செளகார்ப்பேட்டையில் நடந்த பாஞ்சாலி அம்மன் கோவில் தீ மிதி விழாவில் பங்கேற்றார். அவரு்ம் பூக்குழியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.
அப்போது தடுமாறி நெருப்புக் கங்கில் விழுந்து விட்டார். படுகாயமடைந்து துடித்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
உடல் முழுவதும் தீக்காயமடைந்த அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
More From
-
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா?












Click it and Unblock the Notifications