மோடி எதிர்ப்பு எதிரொலி- குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதி பொறுப்பேற்க மறுப்பு!
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதியாக பொறுப்பேற்க ஆர்.ஏ. மேத்தா மறுப்பு தெரிவித்து ஆளுநர் கம்லா பெனிவாலுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
10 ஆண்டுகாலம் காலியாக இருக்கும் குஜராத் லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதியாக ஆர்.ஏ. மேத்தாவை ஆளுநர் கம்லா பெனிவால் நியமித்தார். ஆனால் மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்காமலேயே மேத்தாவை ஆளுநர் நியமித்துவிட்டார் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இன்று குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதியாக மேத்தா பொறுப்பேற்க வேண்டும். ஆனால் முதல்வர் மோடி தமக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் பதவியேற்க முடியாது என்று ஆளுநர் கம்லா பெனிவாலுக்கு மேத்தா கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதியின் பதவிக்காலம் தொடர்ந்தும் காலியாகவே இருக்கும்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications