தனியார் பஸ் கார் மீது மோதி 3 பேர் பலி
மதுரை: மதுரையில் கார் மீது தனியார் பேருந்து மோதியதில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. 67 வயதான இவர் ஒரு ஜவுளி வியாபாரி ஆவார். இவரது மனைவி பெயர் தனபதி. இவருக்கு 63 வயதாகிறது. இவர்களது உறவினர் ஒருவர் வெளிநாடு செல்கிறார். இதற்காக அவரை வழியனுப்புவதற்காக காரில் சென்னைக்குப் புறப்பட்டனர்.
இவர்களுடன் பேத்தி பிரியாஜா, பேரன் பிரதீப் ஆகியோரும் சென்றனர். விஜயக்குமார் காரை ஓட்டினார். கார் இன்று காலை, மேலூர் அருகே பை பாஸ் சாலையில் வந்தபோது எதிர்திசையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் நோக்கி வந்த தனியார் பேருந்து கார் மீது மோதியது.
இதில் கார் அப்படியே நொறுங்கிப் போனது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்புப் பணிகளில் இறங்கினர். போலீஸாரும் விரைந்து வந்தனர்.
இந்த கோர விபத்தில் மாரிமுத்து, தனபதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேத்தி பிரியாஜா மருத்துவமனைக்குக் கொண்டு போகும் வழியில் உயிரிழந்தார். மற்ற இருவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications