டெல்லியில், பட்டத்தை அறுத்த தகராறு: சிறுவன் படுகொலை, நண்பர் கவலைக்கிடம்
டெல்லி: டெல்லியில் சிருவர்களுக்கு இடையே பட்டம் விடும் போது ஏற்பட்ட தகராறில், பழி வாங்கும் விதமாக 17 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளான். அவனது நண்பரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
வடகிழக்கு டெல்லியின் ஹர்சா விஹார் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவனான ராஜன் சந்த், கடந்த வெள்ளிக்கிழமை தன் வீட்டின் மொட்டை மாடியில் நின்று பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான்.
அப்போது எதிர்பாராத விதமாக அவனது பட்டத்தின் நாண் கயிறில் சிக்கி, மற்றொரு பட்டம் அறுபட்டுள்ளது. இதனால் கோபமுற்ற அச்சிறுவன் ராஜன் சந்த்தை நேரில் சந்தித்து மிரட்டியுள்ளான். அதனை அவ்வளவாக சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை ராஜன். மறுநாள் சனிக்கிழமையன்று தன் நண்பரோடு வெளியில் சென்றிருந்தான் ராஜன். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களை அதிரடியாகத் தாக்கியுள்ளது.
இரும்புக் கம்பிகள் கொண்டு தாக்கப் பட்டதில் ராஜன் பரிதாபமாகப் பலியானான். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவனது நண்பனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications