குடும்பத்தை ‘மிஸ்’ பண்ணும் சஞ்சய்...: 10 நாள் பரோலுக்கு விண்ணப்பம்
மும்பை: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி, தற்போது எரவாடா சிறையில் இருக்கும் சஞ்சய் தத் 10 நாள் பரோலில் வெளிவர நீதிமன்றத்தில் விண்ணப்பித்து இருக்கிறாராம்.
1993ம் ஆண்டு மும்பையில் அடுத்தடுத்து 13 இடங்களில் வெடித்த குண்டுவெடிப்பில் சிக்கி சுமார் 250 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். அதன் எதிரொலியாக சட்டவிரோதமாக ஆய்தம் வைத்திருந்ததாகவும், குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாகவும் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் மீது வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையின் முடிவில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்ற சஞ்சய் தத் தற்போது எரவாடா சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவித்து வருகிறார். தற்போது, சிறைச் சூழலில் இருந்து விலகி 10நாட்கள் குடும்பத்தோடு கழிக்க ஆசை வந்துள்ளதாம் சஞ்சய்க்கு.

வீட்டுச் சாப்பாடு...
சிறைக்கு சென்ற புதிதில் சிறை வாழ்க்கைப் பழகும் வரை, சஞ்சய்க்கு ஒருமாத காலம் வீட்டு உணவு வழங்க உத்தரவிடப்பட்டது. சிரையில் அவரது அறையில் ஒருமாத காலத்திற்கு மட்டும் மின்விசிறி பயன்படுத்திக் கொள்ளாவும் அனுமதி வழங்கப்பட்டது.

கிளார்க் புரோமோஷன்...
சிறையில் சஞ்சய் தத்திற்கு முதலில் பேப்பர் பை செய்யும் தொழில் கற்றுத் தரப்பட்டது. நாளொன்றுக்கு சுமார் 40 ரூபாய் ஊதியத்ஹ்டில் பணிபுரிந்து வரும் சஞ்சய் தத், தனது ஓய்வு நேரங்களில் சிறை ஊழியர்களுக்கு அலுவலகப் பணிகளிலும் உதவி வருகிறார்.

நான் இங்கு சுகமே....
தினமும் சிறையில் இருந்தபடி தனது மனைவி மானயாதத்க்கு கடிதம் எழுதி வருகிறார் சஞ்சய். மானயாவும் பதில் எழுதத் தவறுவதில்லையாம். சமீபத்தில் தனது 53வது பிறாந்த தினத்தைக் கூட சிறையில் தான் கழித்தார் சஞ்சய் என்பது குறிப்பிடத்தக்கது.

பரோல் ஆசை...
இந்நிலையில் வீட்டிற்குச் சென்று மனைவி, மக்களுடன் 10 நாட்கள் இருந்து வர ஆசைப் படுகிறாராம் சஞ்சய். இதற்காக பரோலுக்கு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications