8 அமைச்சர்கள், 21 மாவட்டச் செயலர்கள் மாற்றம் எப்போது? திகிலில் அதிமுக
சென்னை: கொட நாட்டிலிருந்து முதல்வர் ஜெயலலிதா திரும்பி ஒருவாரமாகிவிட்ட நிலையில் எந்த நேரத்திலும் அமைச்சரவை மாற்றமும் மாவட்ட செயலர்களுக்கான கல்தாவும் நிகழலாம் என்ற திகிலில் இருக்கின்றனர் அதிமுகவினர்.
முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அமைச்சர் ஒருவர் உட்பட சிலர் மாற்றப்படுவது உறுதி என்று கடந்த சிலவாரங்களாக பேசப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினமும் முடிவடைந்துவிட்ட நிலையில் எந்த நிலையிலும் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முதலில் 4 அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டது. தற்போது 8 அமைச்சர்கள் வரை மாற்றப் போகிறார்கள் என்ற தகவல் பரவ பீதியில் இருக்கிறார்களாம் அமைச்சர்கள்.
அத்துடன் லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில் அதிமுகவின் 21 மாவட்ட செயலர்களை மாற்றவும் ஜெயலலிதா முடிவு செய்துள்ளாராம். இதனால் ஒவ்வொரு மாவட்ட செயலரும் கல்தா பயத்தில் கலங்கிப் போயுள்ளனராம்.
அனேகமாக சனி அல்லது ஞாயிறு இந்த மாற்றங்கள் அரங்கேறலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications