பாகிஸ்தான் பயங்கரவாத நாடு என்பதை உலகிற்கு தெரிவிக்க வேண்டும்: ராம. கோபாலன்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நமது நாட்டின் எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. அத்தாக்குதலுக்கு காரணம் பயங்கரவாதிகள் நமது நாட்டிற்குள் நுழைவதற்கே என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. இருந்தும் நமது மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது.
இது நாட்டு மக்களை கவலைகொள்ள செய்துள்ளது. துண்டாவின் சாட்சியை கொண்டு உலக அரங்கில் பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடு என்பதை வெளிப்படுத்த வேண்டும். நமது எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நடத்தும் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்க வேண்டும்.
தற்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மத்திய அரசு துணிச்சலோடு செயல்பட்டு பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் மற்றும் பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமாக முஸ்லிம்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பாவிகள் என்று முஸ்லிம் அமைப்புகள் திசைதிருப்புவது கண்டிக்கத்தக்கது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications