For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெனாசிர் புட்டோ கொலையாளிகளுக்கு முஷாரப் உதவினார்: நீதிமன்றம்

By Chakra
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்தக் கொலைக்கான முக்கிய காரணமாக இருந்ததாகவும், கொலை செய்யத் திட்டமிட்டதாகவும், கொலையாளிகளுக்கு உதவும் வகையில் செயல்பட்டதாகவும் ராவல்பிண்டி பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முஷாரப் மறுத்துள்ளார்.

Former Pakistan President Pervez Musharraf charged with Benazir Bhutto's murder

பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் முஷாரப் குற்றம் சாட்டப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

முன்னதாக புட்டோ கொலை வழக்கு, பலுசிஸ்தான் தேசியவாதத் தலைவர் அக்பர் பக்டி கொலை வழக்கு, அவரச நிலையை அமல்படுத்தி நீதிபதிகளை தடுப்புக் காவலில் வைத்த வழக்கு ஆகியவற்றின் கீழ் முஷாரப் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், இஸ்லாமாபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் முஷாரப் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Pakistan's ex-military ruler Pervez Musharraf was indicted on three counts on Tuesday over the 2007 murder of opposition leader Benazir Bhutto in a gun and suicide attack, a prosecutor said. Charging a former army chief is an unprecedented move in a country ruled for more than half of its life by the military and where the army is still considered the most powerful institution. It was the second time that Musharraf, who ruled the nuclear-armed state from 1999-2008, had been summoned to face charges of criminal conspiracy and the murder of Bhutto in December 2007.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X