ரூ.25,000 கோடி நஷ்டத்தில் இந்திய ரயில்வே துறை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயில்வே துறையில் சுமார் ரூ.25,000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் கோட்ல ஜெயசூரிய பிரகாஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Indian Railway face Rs 25,000 Crore loss

ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த இணை அமைச்சர், நட்டத்தை சரிகட்ட ரயில் கட்டண நிர்ணய ஆணையம் மூலம் பயணிகள் மற்றும் சரக்குகளுக்கு ஒருங்கிணைந்த ஓளிவுமறைவற்ற கட்டணம் நிர்ணயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளோம்.

ரயில்வே துறையான சுமார் ரூ.25,000 கோடி அளவுக்கு நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+