தர்மபுரியில் 144 தடை உத்தரவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தர்மபுரியில் 144 தடை உத்தரவை தொடர்ந்து நீட்டிப்பது ஏன்? குறித்து தமிழக அரசு வரும் 26 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரியை சேர்ந்த திவ்யாவை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் மரணம் அடைந்ததையடுத்து, தர்மபுரியில் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. அந்த தடை உத்தரவு இதுவரை ரத்து செய்யப்படவில்லை.தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து சென்னை, உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தர்மபுரியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதால், இறந்து போன இளவரசன் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூற முடியவில்லை. எனவே, தர்மபுரியில் தற்போது விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தர்மபுரியில் இன்னும் ஏன் 144 தடை உத்தரவை தொடர்ந்து நீட்டித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியதோடு, வரும் 26ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications