கூட்டணியை அறிவிக்க மாநாட்டை கூட்டுகிறார் விஜயகாந்த்! தமிழக அரசியலில் பரபரப்பு!!

லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க தேமுதிக, காங்கிரஸ் இடையேயான உறவும் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. இன்னொருபுறம் காங்கிரஸ்- திமுக உறவும் வலுத்து வருகிறது. இதனால் தேமுதிக- காங்கிரஸ்- திமுக கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் தமது பிறந்த நாளின் போதே செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், எப்படி சட்டசபை தேர்தலுக்காக சேலம் மாநாடு நடத்தப்பட்டதோ அது போல் லோக்சபா தேர்தலில் தொண்டர்களின் கருத்தைக் கேட்க மாநாடு நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.
இப்போது தேமுதிகவின் அஜெண்டாவாக இருப்பது அந்த மாநாடுதானாம். இந்த மாநாட்டை மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட ஏதேனும் ஒரு நகரில் நடத்தலாமா என்பது குறித்து யோசிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் கூட்டணிக்கான பேர பேச்சுகளும் முடுக்கிவிடப்பட்டிருக்கிறதாம். அனேகமாக செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தமிழக அரசியலை கலகலக்கப் போகும் தேமுதிக மாநாடு நடைபெறலாம் எனத் தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications