மும்பை கற்பழிப்பு குற்றவாளிகள் ஏற்கனவே 2 பெண்களை கற்பழித்துள்ளனர்: போலீசார்
மும்பை: மும்பை கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஏற்கனவே இரண்டு பெண்களை கற்பழித்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மும்பை சக்தி மில்ஸ் வளாகத்தில் பத்திரிக்கை புகைப்படக்கார பெண்ணை கற்பழித்த 5 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ளனர். விசாரணையில் அவர்கள், அதே மில் வளாகத்தில் குப்பை பொறுக்கும் பெண் மற்றும் விபச்சாரம் செய்யும் பெண் என இரண்டு பேரை கற்பழித்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த மில் பகுதிக்கு தனது ஆண் நண்பருடன் வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். கடந்த 6 மாதத்தில் நடந்த இந்த 3 சம்பவங்கள் குறித்து யாரும் புகார் கொடுக்கவில்லை.
அந்த 5 பேரும் திட்டமிட்டு தான் கற்பழிப்பு குற்றங்களை செய்து வந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் குஜராத் மற்றும் டெல்லியில் இருந்து தடயவியல் நிபுணர்கள் நேற்று மும்பைக்கு வந்து சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications