மத்திய அரசு ராஜினாமா செய்தால்தான் ரூபாயைக் காப்பாற்ற முடியும்- யஷ்வந்த் சின்ஹா
டெல்லி: ரூபாய் மதிப்பு மேலும் சரிவதையும், வர்த்தகத்தில் ஸ்திர நிலையைக் கொண்டு வருவதையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ராஜினாமா செய்வதன் மூலம்தான் செய்ய முடியும் என்று முன்னாள் நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரூபாய் மதிப்பு மேலும் வீழ்வதைத் தடுக்க வேண்டுமானால், வர்த்தகத்தில் ஸ்திர நிலையைக் கொண்டுவர வேண்டும் என்றால், உடனடியாக இந்த மத்திய அரசு ராஜினாமா செய்து விட்டுப் போக வேண்டும். அப்போதுதான் ரூபாயைக் காப்பாற்ற முடியும், பங்கு வர்த்தகத்தில் ஸ்திர நிலையை ஏற்படுத்த முடியும் என்றார்.
இன்னொரு பாஜக தலைவரான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் எந்தவிதமான யோசனையும் இல்லை. புதிய ஐடியாக்கள் இல்லை. பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு இவர்களது திறமையின்மைதான் காரணம்.
ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், கோவா ஆகியவற்றில் 10 சதவீதத்திற்கு் மேலான பொருளாதார வளர்ச்சி உள்ளது என்றார்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!










Click it and Unblock the Notifications