கொல்கத்தா சாந்தினி சவுக் மார்க்கெட்டில் 'பாக்ஸ் குண்டு' வெடித்தது: பதட்டம்
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள சாந்தினி சவுக் மார்க்கெட்டில் இன்று மதியம் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சாந்தினி சவுக் மார்க்கெட் பகுதியில் இன்று மதியம் குண்டு வெடித்தது. அவ்வளவாக சக்தி இல்லாத குண்டாக இருந்ததால் உயிர் இழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.
மத்திய அவென்யூ மற்றும் மதன் தெருவுக்கு இடையே ஒரு பாக்ஸ் கிடந்தது. அதில் இருந்த குண்டு தான் வெடித்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்பகுதியில் மேலும் ஏதாவது குண்டு வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது வெடிக்காமல் இருந்த குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டபோதிலும் சற்று நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது என்று போலீசார் தெரிவித்தனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications