செப்டம்பர் 3 முதல் 5ம் தேதி வரை துபாயில் இந்திய வர்த்தக கண்காட்சி
துபாய்: துபாயில் இந்திய வர்த்தக கண்காட்சி துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி இன்டர்கான்டினென்டல் ஹோட்டலில் செப்டம்பர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
செப்டம்பர் 3ம் தேதி காலை 10 மணிக்கு துவக்க விழா நடைபெற இருக்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மத்திய இணை அமைச்சர் முனியப்பா சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார்.
இக்கண்காட்சியை அமீரகத்துக்கான இந்திய தூதரகம் மற்றும் சில்வர் ஸ்டார் கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
கண்காட்சிக்கு துபாய் அரசின் சுற்றுலாத்துறை, ஆல் இந்தியா அசோசியேஷன் ஆஃப் இன்டஸ்ட்ரீஸ், ஆல் இந்தியா ரைஸ் எக்ஸ்போர்டர் அசோசியேஷன், தேங்காய் ஏற்றுமதி வாரியம், துபாய் இந்தியன் பிஸினெஸ் அன்ட் ப்ரொஃபஷனல் கவுன்சில், கேரளா சேம்பர் ஆஃப் காமர்ஸ், காதி கிராம தொழில் கமிஷன், ஜெட் ஏர்லைன்ஸ், லமா டூர்ஸ் உள்ளிட்டவை ஆதரவு நல்கியுள்ளன.
இந்த கண்காட்சி குறித்து மேலும் விபரம் அறிய மேலதிக விபரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.silverstaroman.com என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications