கச்சத்தீவை திரும்பப் பெற மன்மோகன், குர்ஷிதிடம் வலியுறுத்துவேன்: மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் டெல்லி கிளம்பும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த 1974ம் ஆண்டு இந்தியா கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழல் வேறு, தற்போதுள்ள சூழல் வேறு. அப்போது இலங்கை நம்முடன் நட்புறவு பாராட்டியது. ஆனால் தற்போது அப்படி இல்லை.
தமிழர்களுக்கு எதிரான செயல்களில் இலங்கை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க கச்சத்தீவு அருகே சென்றாலே அவர்களை தாக்கி வருகிறது. இந்நிலையில் கச்சத்தீவை திரும்பப் பெறுவது அவசியமாகும். இது குறித்து நான் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரிடம் வலியுறுத்துவேன் என்றார்.
More From
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications