கேரளாவில் மினி பஸ் கவிழ்ந்து விபத்து 13 பேர் பலி... 25 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புழா பகுதியில் மினி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 13 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலர் பள்ளி மாணவர்கள் என்று அஞ்சப்படுகின்றனர்.
மலப்புரம் மாவட்டம் அலனலூரில் இருந்து பெரிந்தல்மன்னா என்ற ஊருக்கு மினிபஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.
தெல்லக்காட் என்ற கிராமத்தின் அருகே வந்த போது சாலையோராத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் பேருந்தில் இருந்த 13 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இதில் பெரும்பாலோனோர் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் என்று கூறப்படுகிறது.
இதில் 25 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 5 பேரில் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் பெரிந்தல்மன்னா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications