கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கான காவிரி நீர் திறப்பு பெருமளவில் குறைப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்காக திறக்கப்படும் காவிரி நீரின் அளவு பெருமளவு குறைக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் கனமழை கொட்டி பெருவெள்ளம் ஏற்பட்டதால் அணைகள் வேகமாக நிரம்ப தொடங்கின. இதனையடுத்து கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

பிலிகுண்டு வழியாக 3 லட்சம் கன அடிநீர் தமிழகத்துக்கு காவிரியில் நீர் வரத்து இருந்து வந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டும் கிடுகிடுவென உயர்ந்தது.
அணையின் நீர்மட்டம் 93 அடியை தொடும் நிலையில் கர்நாடகா நீர் திறக்கும் அளவை பெருமளவு குறைத்திருக்கிறது. குறிப்பாக கே.ஆர்.எஸ். அணையில் இருந்து மொத்தம் 49,292 கன அடி நீர் திறக்கப்பட்டது.
ஆனால் தற்போது வெறும் 2,200 கன அடி மட்டுமே நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கபினி அணையில் இருந்து 35,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications