ஜோதி மீது சந்தேகம்.. வீட்டை விட்டு வெளியே போன கணவர்.. கோபத்தில் மகளுடன் மாடியிலிருந்து இறந்த மனைவி
20வது மாடியில் இருந்து குழந்தையுடன் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்
பெங்களூர்: மனைவி ஜோதியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதால், ஆவேசம் அடைந்த மனைவி, 20-வது மாடியில் இருந்து தன் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்தவர் ஜோதி. வயது 28 ஆகிறது. மாடல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். இவருக்கு பங்கஜ் என்பவருடன் 10 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஷபுனா என்ற மகள் இருக்கிறார்.

ஆனால் ஜோதி மாடலிங் செய்வது பங்கஜுக்கு பிடிக்கவில்லை. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்தது. சில நாட்களுக்கு முன்பும் இப்படித்தான் தகராறு வந்தது. அதனால் பங்கஜ், கோபித்து கொண்டு வீட்டை விட்டு போய்விட்டார்.
மறுநாள் காலையும் அவர் வீடு திரும்பவே இல்லை. இதனால் பயந்துபோன ஜோதி, பங்கஜுக்கு போன் செய்தார். ஆனால் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமும், விரக்தியும் அடைந்த ஜோதி, தான் வசித்து வரும் அபார்ட்மெண்ட்டின் 20வது மாடியில் மொட்டை மாடிக்கு குழந்தையை தூக்கி சென்று, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இதை பார்த்த அபார்ட்மென்ட் வாட்ச்மேன் உடனடியாக போலீசுக்கு சொல்லவும், இது சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications