மியூச்சுவல் பண்ட் முதலீடுகளுக்கு புது மொபைல் ஆப்
பங்குச்சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் வர்த்தகம் செய்ய புது மொபைல் ஆப் ஒன்றினை பிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது.
மும்பை: பங்குச்சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் மியூச்சுவல் பண்ட்டில் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். மும்பை பங்குச் சந்தை மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யவும் வர்த்தகம் மேற்கொள்ளவும் 'பிஎஸ்இ ஸ்டார் எம்எஃப்' 'BSE StAR MF' என்ற மொபைல் போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மும்பை பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கை:
’மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யவும் வர்த்தகம் மேற்கொள்ளவும் உதவும் வகையில் பி.எஸ்.இ. ஸ்டார் எம்.எஃப் என்ற மொபைல் போன் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இந்த ஆப் கிடைக்கிறது. இதை அனைத்து மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள், முகவர்கள் பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்துகொண்டு பயன் பெறலாம்.
மும்பை பங்குச் சந்தையின் ஸ்டார் எம்.எப் மாதம் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட எஸ்.ஐ.பி முதலீட்டு திட்டங்களின் வர்த்தகத்தை கையாண்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆப்பில் முதலீட்டுக்கான பணப்பரிவர்த்தனையை எளிமையாக மேற்கொள்வது, சொத்து மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கிடைக்கின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications