இஸ்ரேல் ஈரான் போரால்.. கேஸ் மட்டுமல்ல.. இந்தியாவில் காண்டம் உற்பத்தியும் காலி
டெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் போர் காரணமாக கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு மட்டுமின்றி, காண்டமிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய காண்டம் உற்பத்தியாளரான இந்தியாவில் திடீரென 'காணடம்' தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முதலில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டது... இப்போது காண்டம் விலையும் உயரப்போகிறது. இதுகேட்க சற்று விசித்திரமாக இருக்கும். ஆனால் எதார்த்தமான உண்மைகளை பார்ப்போம்.
இந்தியா உலகிலேயே காண்டம் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்று. இந்தியா ஆண்டுக்கு 400 கோடிக்கும் அதிகமான கான்டம்களை உற்பத்தி செய்கிறது. ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. போரினால் ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்துப் பாதை பாதிக்கப்பட்டதால் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் காண்டம் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக உற்பத்திச் சங்கிலியில் தேக்கம் ஏற்படும்.

காண்டம் தயாரிப்புக்குத் தேவையான மிக முக்கியமான இரண்டு மூலப்பொருட்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது: சிலிகான் ஆயில் (Silicone Oil) மற்றும் அம்மோனியா (Ammonia). இவை இல்லாமல் தரமான, உறுதியான காண்டம்களைத் தயாரிக்க முடியாது. இதுதான் எதார்த்தம்!
சிலிகான் ஆயில்: இது காண்டம் மென்மையாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கத் தேவைப்படும் உராய்வு நீக்கியாக இருக்கும்.
அம்மோனியா: இது ரப்பரின் அடிப்படை ஆதாரமான 'இயற்கை லேடெக்ஸ்' (Latex) கெட்டுப்போகாமல் இருக்கச் சேர்க்கப்படும் ஒரு முக்கியப் பொருள். இந்த ரசாயனங்களை இந்தியா வளைகுடா நாடுகளில் இருந்துதான் பெருமளவில் இறக்குமதி செய்கிறது. ஆனால், தற்போது அந்த நாடுகளிலிருந்து வரும் சரக்குக் கப்பல்களைத் தடுப்பது எது தெரியுமா? ஹார்முஸ் ஜலசந்தி . இது தற்போது ஈரான்-இஸ்ரேல் போர் நடக்கும் பிராந்தியத்தின் மிக முக்கியமான கடல் வழிப் பாதையாகும்.
கப்பல் போக்குவரத்து முடக்கம்
இதுதான் மிக முக்கியமான காரணம். ஈரான்-இஸ்ரேல் போர் நடக்கும் பகுதி ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மற்றும் செங்கடல் பகுதிக்கு அருகில் உள்ளது. இந்தியா தனது தயாரிப்புகளை ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தப் பாதையைத்தான் பயன்படுத்துகிறது.
- அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம்
- திருச்சி கிழக்கில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்! புஸ்சி ஆனந்த் கொடுத்த பேனாவில் கையெழுத்திட்டார்
- அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி!
- முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக்
- விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்
போர் சூழலால் கப்பல்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், போக்குவரத்துச் செலவு பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் காண்டம் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செய்ய முடியாமல் தடுமாறி வருகின்றன. காண்டம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால் உலக நாடுகள் வித்தியாசமான சிக்கலை எதிர்கொள்ள போகின்றன.
-
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
தலைக்கு மேல் பறக்கும் ஏவுகணைகள்.. வளைகுடா நாடுகளை விட்டு வர மறுக்கும் இந்தியர்கள்! உருக்கமான பின்னணி -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
முடங்கும் அமேசான் சேவைகள்? ஈரான் சரமாரி ‘அட்டாக்’.. பற்றி எரியும் பஹ்ரைனால் டிரம்புக்கு பிரஷர் -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்!












Click it and Unblock the Notifications