டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு:மேலும் 4 பேர் கைது- பிடிபட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 3 மாணவர்கள், ஒரு இடைத்தரகர் என மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப் 4 தேர்வு முறைகேடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

4 more arrested in TNPSC Gorup IV Exam malpractices

மேலும் இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த தாசில்தார்கள் உட்பட 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதனை சிபிசிஐடி போலீசார் பல்வேறு மாவட்டங்களில் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 மாணவர்கள் மற்றும் ஆவடியை சேர்ந்த இடைத்தரகர் வெங்கட்ராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள்.

இதனையடுத்து குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் கைதானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+