தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா... 477 பேருக்கு தொற்று உறுதி... ஐந்து பேர் பலி
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மட்டும் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர்.
ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் மிகத் தீவிரமாகப் பரவிவந்த கொரோனா, கடந்த சில மாதங்களாகவே குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து 47ஆவது நாளாக இன்றும் ஆயிரத்துக்கும் குறைவான நபர்களுக்கே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 4,285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று 477 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 8,44,650 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனாவுக்கு மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
ஒரு காலத்தில் கொரோனா பரவல் உச்சத்திலிருந்த சென்னையில் 91வது நாளாக இன்றும் 500-க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இன்று சென்னையில் 149 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இன்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் இருந்து 482 தொற்றிலிருந்து குணமடைந்தனர். அதேபோல இன்று மட்டும் தமிழகத்தில் 53,873 பேருக்குச் சோதனை செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் இதுவரை 1,63,95,635 பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளன.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications