தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா... 6 பேர் உயிரிழப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.சென்னையில் 146 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
Recommended Video

தமிழகத்தில் 45-வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு பதிவாகி உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,43,690 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 45-வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு பதிவாகி உள்ளது. கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் 146 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையியல் 89வது நாளாக 500-க்கும் கீழ் பாதிப்பு பதிவாகி உள்ளது. தொற்றில் இருந்து மேலும் 490 பேர் குணமடைந்தனர். தமிழகத்தில் மேலும் 55,592 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,62,86,634 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் 55,755 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,65, 99,681 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.4,294 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications