சென்னை லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ நகை கொள்ளை- ராஜஸ்தான் ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு
சென்னை: சென்னை தியாகராயர் நகர் லலிதா ஜூவல்லரி நகை கடையில் 5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்த நகைகளை கொள்ளையடித்த கடையின் ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள லலிதா ஜூவல்லரி அலுவலகத்தில் நகையை மதிப்பிடும் போது 5 கிலோ தங்க நகை காணவில்லை என மேலாளர் முருகன் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் அலுவலக நடமாட்டங்களை ஆராய்ந்தனர். அப்போது கடையில் 8 ஆண்டுகளாக வேலைபார்த்து வந்த ராஜஸ்தானை சேர்ந்த ஊழியர் ஒருவர் தனியாக இருந்த பெட்டியோடு கையிலியில் மறைத்து தனது பையில் எடுத்து செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.
அதனை கைப்பற்றி அதனை கொண்டு தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கடையில் ரூ13 கோடி நகைகள் கொள்ளையடிக்க சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications