சேலத்தில் நடுரோட்டில் கேபிஎன் ஆம்னி ஏசி பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பதற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சேலத்தில் நடுரோட்டில் கே.பி.என். ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதால் பதற்றம் ஏற்பட்டது.
சேலத்தில் கே.பி.என். ஆம்னி பேருந்துகள் தலைமை அலுவலகம் அருகே பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதில் ஒரு ஏசி பேருந்து இன்று பகல் 2 மணி அளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது.

பேருந்தில் பற்றிய தீ மளமளவென பிடித்தது. இதனால் பல அடி உயரத்துக்கு கரும்புகை கிளம்பியது. இதையடுத்து அப்பகுதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

பேருந்து முற்றிலும் எரிந்து கொண்டிருந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
More From
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications