உதயநிதியை இனி சின்னவர்னு கூப்பிடுவோம்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை இனி சின்னவர் என அழைப்போம் என எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை அன்பகத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களை வாசித்தனர்.

ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் பலரும் உதயநிதி நியமனத்தை ரசிக்கவில்லை. இதனால் அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் மாவட்டங்களுக்கு வருகிறேன்..அந்தந்த மாவட்ட செயலாளர்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்திருக்கிறார் உதயநிதி.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்பில்மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ, தலைவரை பெரியவர் என அழைத்துவருகிறோம். இனிமேல் உதயநிதியை சின்னவர் என்றே அனைவரும் அழைக்க வேண்டும் என்றார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பேச்சுக்கு உதயநிதியும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications